அதிரை டுடே.மார்ச் 04
கடற்கரைத்தெருவில் அதிரை பேரூராட்சி ஊழியருக்கு உதவி செய்யும் தனி நபர்..
கடற்கரைத்தெருவில் கடந்த சில நாட்களாக கழிவு நீர் பிரச்சினை,
குடி தண்ணீர் குழாய் உடைப்பு பிரச்சினை,சிமெண்ட் ரோட்டில் சாக்கடை தொட்டி மற்றும் முடிகள் பிரச்சினை,தர்ஹா வளாகத்தில் அமைத்துள்ள பெண்கள் மதரஷா பகுதிமுள்ளு காடு பிரச்சினை என அனைத்துமே ஒரு மிக பெரிய சவாலாக இருக்கும் போது கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகள்.
சகோ.சித்திக் செயலாளர் தீன் ஆட்டோ ஒர்க்ஸ் உரிமையாளர் அவர்கள் முன்னிலையில் சரி செய்யும் பணிகள் தொடங்கியது .
அதிரை பேரூராட்சி ஊழியருக்கு உதவியாகவும் அவர்களுக்கு ஆலோசனை கூறியும் அனைத்து பிரச்சினைகளை சில நாட்களில் சரி செய்து முடித்து உள்ளார்கள்.
இணைப்பு புகைப்படம் :
சரி செய்த பிறகு

தனி நபர் செய்யும் சமூக பணிகளை அதிரை டுடே நியூஸ் குழு கண்காணித்து செய்திகளை தொகுத்து வெளியிடுகிறது.
ஆகையால் தனி நபரையும் வெளியில் கொண்டு வருவது எங்களது மீடியாவின் கடமையாகும்..
தினமும் உங்களுக்கான செய்திகளுடன்
அதிரை டுடே நியூஸ்

0 Comments