அதிரையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதுத்தெரு இஹ்லாஸ் இளைஞர் சங்கத்தினர் நேரில் சந்தித்து அத்தியாவசிய பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்


அதிரை டுடே:மார்.13
அதிராம்பட்டினம் சுரைக்காகொல்லை பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டதில் 6 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாஹின. வீடு மற்றும் உடமைகளை இழந்தனர்.

புதுத்தெரு இஹ்லாஸ் இளைஞர் நற்பனி மன்றம் சார்பில் பாதித்ப்பட்ட குடும்பத்தினருக்கு கடந்த இரண்டு நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் தேவைகளை கொடுத்து வந்தர். மேலும் அக்குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களா அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள், அடுப்பு போன்ற பொருட்களை நேரில் சந்தித்து வழங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.


Post a Comment

0 Comments

'/>