அதிரை டுடே.மார் 13
தனியார் வங்கியில் உள்ள டெபாசிட் பணத்தை வெளியே எடுக்காதீர்கள்- ரிசர்வ் வங்கி கதறல்
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பல ஊர்களில் வங்கி இருப்பு தொகையும் மற்றும் வங்கி கணக்கை முடித்து பொதுமக்கள் போரட்டம் நடத்தி வரும் நிலையில்
Yes Bank No Bank இதனை அறித்த பொதுமக்கள் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணத்தை எல்லாம் மொத்தமாக வெளியே எடுக்க வேண்டாம் என மாநில அரசுகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநிலச் செயலாளர்களுக்கும் ரிசர்வ் வங்கி கடிதம் எழுதியுள்ளது. தற்போதைய சூழலின் காரணமாக தனியார் வங்கிகளிலிருந்து மாநில அரசுகள் தங்களது டெபாசிட் பணத்தை வெளியே எடுத்தால் அது வங்கி மற்றும் நிதிசார் துறைகளைக் கணிசமாகப் பாதிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
யெஸ் வங்கி பிரச்னைக்குப் பிறகு மாநில அரசுகள் தங்களது உள்ளூர் அரசு துறைகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் தனியார் வங்கிகளில் உள்ள மாநில அரசுக்குச் சொந்தமான டெபாசிட் பணத்தை பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றுமாறு உத்தரவு வந்துள்ளது.
இதை அறிந்தே ரிசர்வ் வங்கி மாநில அரசுகளுக்கு இந்தக் கோரிக்கையை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்தக் கடிதத்தின் மூலம் தனியார் வங்கிகளின் நிலையை ரிசர்வ் வங்கி நிச்சயமாக மீட்டெடுக்கும் என்றும் உறுதியையும் ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.
பணம் எடுக்க வங்கி வாசலில்...

0 Comments