அதிரை டுடே:மார்.29
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் அதிரை கிளை சார்பாக COVID-19 விழிப்புணர்வு பிரசுரத்தை இன்று (29-03-2020) அதிராம்பட்டினம் காவல் நிலையத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கொரோனா விழிப்புணர்வு பணிக்காக தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்கள் அடங்கிய பட்டியலை ஆய்வாளர் அவர்களுக்கு வழங்கி பொது இடங்களில் குறிப்பாக அரசின் உணவுபொருள் வழங்குமிடங்களில் அனுமதித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் என அதில் குறிப்பிடபட்டுள்ளன.
இந்நிகழ்வில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி அதிரை கிளை சேர்மன் மரைக்கா கே.இத்ரீஸ் ஆயுட்கால உறுப்பினர் சூப்பர் அப்துல் ரஹ்மான்,மற்றும் தன்னார்வலர் ஷம்சுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

0 Comments