அதிரை டுடே:மார்.29
கொரோனா வைரஸ் தாக்கத்தால் 144 தடை பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் ஏழை, எளிய நடுத்தர மக்கள் அதிகமாக வாடகை வீடுகளில் குடியிருந்து வருகின்றனர் அவர்களிடம் வாடகை வசூல் செய்யக்கூடாது அதுபோல் வீட்டை காலி செய்யவும் வலியுறுத்தக் கூடாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

0 Comments