அதிரை டுடே.மார்ச் 20
கடற்கரைத்தெரு ஜும்ஆ நேரங்கள் மாற்றம்
கடற்கரைத்தெரு நிர்வாகம்,தலைமையை இமாம்,சங்கம் மற்றும் தெரு வாசிகள்
ஆலோசனைப்படி கொரானா வைரஸின் தற்காப்புக்காக ஜூம்ஆ உடைய நேரம் இன்ஷா அல்லாஹ் கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளிவாசலில் ஜும்ஆ கால அட்டவனை
ஜும்ஆ பாங்கு 12.30 மணிக்கு
ஜும்ஆ பயான் 12.40 முதல் 12.55 மணிக்கு
ஜும்ஆ குத்பா 12.50 முதல் 01.05 மணிக்கு
ஜீம்ஆ தொழுகை 01.05 முதல் 1.15 மணிக்கு
முடிவடையும் எனவே மக்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேருமாறு அறிவிக்கப்படுகின்றது.

0 Comments