அதிரை நிலவேம்பு கசாயம் 1000 பேருக்கு வழங்கப்பட்டது

அதிரை டுடே.மார்ச் 20
கடற்கரைத்தெருவில் நிலவேம்பு கசாயம் 1000 பேருக்கு வழங்கப்பட்டது.
20.03.2020 காலை 6.00 முதல் நிலவேம்பு கசாயம் பணி தொடங்கியது.
கடற்கரைத்தெரு  முக்கியாக பகுதியான பள்ளிவாசல் பகுதி,பெண்கள் மார்கெட்,இரயில்வே நிலையம்,தர்ஹா வளாகம்,கடற்கரைத்தெரு அனைத்து மக்களுக்கும் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் கசாயம்  கொடுக்கப்பட்டது.











Post a Comment

0 Comments

'/>