கொரோனா வைரஸ்: கடற்கரை தெரு ஜமாத்தார்கள் வீடு வீடாக துண்டு பிரசுரம் விணியோகம்


அதிரை டுடே:மார்.21
அதிராம்பட்டினம் கடற்கரை தெரு முஹல்லா ஜமாஅத்தார்கள் இன்று கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வீடு வீடாக சென்று விணியோகம் செய்து அதன் கொரோனா வைரஸ் குறித்து சாதக பாதகங்களை விளக்கினர்.

அதிரையின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் குறித்து இதைபோல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது நன்று.



Post a Comment

0 Comments

'/>