கொரோனா: மக்கள் நடமாட்டமின்றி வெறிச் சோடிய அதிரை,


அதிரை டுடே:மார்.22
கொரோனா வைரஸ் உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆக்கியுள்ள நிலையில் இன்று மார்.22 காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் இன்று அதிரையின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச் சோடி காணப்பட்டது.








Post a Comment

0 Comments

'/>