நாகூரில் நெகிழ்ச்சி சம்பவம் இரண்டு மாத வாடகையை தள்ளுபடி செய்த தொழிலதிபர் குவியும் பாராட்டு.


அதிரை டுடே:மார்.24
கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களை விட அதனால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். இதன் பாதிப்பை உணர்ந்த நாகூரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் A.T.மெய்தீன் அவர்கள் தனது வாடகை வீட்டில் வசித்துவரும் குடியிருப்பு வாசிகளுக்கு இரண்டு மாத வாடகையை தள்ளுபடி செய்த சம்பவம் அவ்வூர் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கொரோனா என்ற வைரஸ் பல நல்ல உள்ளங்களை இந்த உலகிற்கு காட்டி உள்ளதாக குடியிருப்பு வாசிகள் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

'/>