ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 தமிழக முதல்வர் அறிவிப்பு


அதிரை டுடே:மார்.24
கொரோனா வைரஸ் எதிரொலியால் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணியில் இருந்து 31 ஆம் தேதி வரை அமலுக்கு வர உள்ள நிலையில் கொரோனா நிவாரணமாக 3,250 கோடி நிவாரனமாக அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும்

வருமானம் இழக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.2000 நிவாரணம்  என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கட்டிட, ஆட்டோ தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் நிவாரணம்

ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் டோக்கன் முறையில் வழங்கப்படும்

100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கூடுதலாக 2 நாட்கள் ஊதியம் வழங்கப்படும்.

Post a Comment

0 Comments

'/>