அதிரை டுடே:மார்.24
கொரானா வைரஸ் காரணமாக இன்று 24.03.2020 மாலை 6 மணி மார்ச் 31 தேதிவரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு காரணத்தினால்
பள்ளிவாசலில் எப்பொழுதும் போல் பாங்கு சொல்லுங்கள் ஆனால் அங்கிருப்பவர்கள் மட்டும் தொழுது கொள்ளுங்கள்
மற்றவர்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் எனவும் மேலும் 27.03.2020 அன்று ஜும்மா தொழுகையும் வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் என தமிழக மஸ்ஜித்களின் ஜமா அத் கூட்டமைப்பு மற்றும் ஜமா அத்துல் உலமா சபையும் அறிவித்துள்ளார்கள்.
நன்றி: அட்மின் மீீடியா.
0 Comments