செந்தலையில் இன்று ஜும்ஆ கிடையாது ஜமாஅத்தார்கள் மறு அறிவிப்பு


அதிரை டுடே:மார்.27
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதன் வீறியம் அதிகமாவதால் அதை கட்டுபடுத்த அரசு 144 தடை உத்தரவு போட்டுள்ளது. மக்கள் அனைவரையும் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளது.

செந்தலையில் இன்று ஜும்ஆ தொழுகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் செந்தலை ஜமாஅத்தார்களின் மறுப்பு மறு அறிக்கையின் படி இன்று ஜும்ஆ தொழுகை நடைபெறாது எனவும் வழக்கம்போல் பாங்கு சொல்லப்படும் எனவும் ஐந்து வேலை தொழுகையை மக்கள் தங்கள் வீடுகளில் தொழுது கொள்ளுமாறு ஜமாத்தார்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தகவல்: செந்தலை எக்ஸ்பிரஸ்

Post a Comment

0 Comments

'/>