அதிரை டுடே:மார்.27 கொரோனா வைரஸ் தொற்று குறித்து அரசு பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முத்துப்பேட்டை பகுதி முழுவது சுகாதாரத்துறையின் மூலம் தீயணைப்புத்துறை வாகன உதவியுடன் பேரூராட்சி பணியாளர்கள் உதவியுடன் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி அடிக்கும் பணியை செய்து வருகின்றனர்.
மக்களும் தகுந்தை ஒத்துழைப்பை நல்கி விழிப்புணர்வுடன் இருக்கவும்.
0 Comments