செந்தலையில் ஜும்ஆ தொழுகை நேரம் மாற்றம்


அதிரை டுடே:மார்.27
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரசு 144 தடை உத்தரவு பேட்டுள்ள நிலையில் செந்தலையில் ஜும்ஆ தொழுகை நேரம் மாற்றப்பட்டு பாங்கு சொன்னவுடன் ஜும்ஆ தொழுகை ஆரம்பிக்கப்படும் என ஜமாஅத்தார்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல்: செந்தலை எக்ஸ்பிரஸ்

Post a Comment

0 Comments

'/>