கோவிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய ஜமாஅத் கமிட்டி தலைவர்.


அதிரை டுடே:பிப்.12
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள குழந்திரான்பட்டு கிராமத்தில் உள்ள கூத்தாளம்மன் கோவிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை கறம்பக்குடி ஜமாஅத் கமிட்டி தலைவர் அல்ஹாஜ் A.M. கலிபுல்லா அவர்கள் தானமாக வழங்கினார்! அதற்க்கான பத்திர பதிவு நேற்று 10/02/2020 திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் திருமேணி நாதன் AEO (ஓய்வு), விஜயரவி பல்லவராயர் (பிலாவிடுதி ஊராட்சி மன்ற தலைவர்), ஹஜ் முகமது அலி, கருப்பையா (அதிமுக இளைஞர் பாசறை புதுக்கோட்டை மாவட்ட செயலாளர்) ஆகியோர் இருந்தனர்.

தமிழகம் என்றும் சமூக நல்லிணக்கத்தில் மேலோங்கிய மாநிலமாக திகழ்கிறது. 

Post a Comment

0 Comments

'/>