இன்னும் ஒரு நாள் இருக்கும் வேலையில்....பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்

அதிரை டுடே.பிப்: 13
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அதிராம்பட்டினத்தில் அதிரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு மற்றும் அதிரை அனைத்து முஹால்லா கூட்டமைப்பு,SDPI,TMMK மற்றும் காதர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் 40 தொடர் போரட்டம் மத்தியில்.
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தெரு வாசிகள் நடத்தும்
மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில்
பிப்.14 ஆம்  வெள்ளிக்கிழமை,மாலை  5.00 மணிளவில் 
நடைப்பெற இருக்கிறது.அதன் கண்டன பொதுக்கூட்டத்தின்
மைதானம் சீர் அமைப்பு மற்றும்
பொதுக்கூட்டத்திற்கு வருகைக்கு 4 வழிகள் சாலை சீர் அமைப்பு,
பெண்களுக்கான தனியிட வசதி,
பெண்களுக்கான தற்காலிய Toilet வசதிகள்,
வெளியூரில் இருத்து வரும் சகோதர்கள் வாகனம் நிற்க Parking  வசதிகள்,
பொதுமக்கள் அமர நாற்காலி வசதி,
மேடை அமைக்கு பணிகள் என பிப்.10 ஆம் தேதி தொடங்கியது.



கண்டன பொதுக்கூட்டத்திற்கு இன்னும் ஒரு நாள் இருக்கும் வேலையில் இரவு / பகலாக
பணிகள் தீவரம்.அதிகமான சுமார் 10 ஆயிரம் பொதுமக்கள்  வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.










Post a Comment

0 Comments

'/>