அதிரை டுடே.பிப் 14
தமிழகத்தில் கடந்த ஜன. 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
முகாமில் வாக்காளர்கள் பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய முகவரி மாற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் திருத்தப் பணி நிறைவடைந்து விண்ணப்பங்கள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு தகுதியானவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் பெயர் நீக்கமும் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளதுஉ

0 Comments