15 நாட்களுக்கு 'பாஸ்ட் டேக்' முற்றிலும் இலவசமா?

அதிரை டுடே.பிப் 14 
டிஜிட்டல் கட்டண வசூலை அதிகரிக்கும் வகையில், பிப்., 15 முதல் 29ம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் உள்ள பாயின்ட் ஆப் சேல்ஸ்' மையங்களில் பாஸ்ட் டேக்' ஸ்டிக்கர்கள் இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

வாகனத்தின் பதிவு ஆவணங்களுடன், அதன் உரிமையாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட 'பாயின்ட் ஆப் சேல்ஸ்' மையங்களுக்கு சென்று, 'பாஸ்ட் டேக்' ஸ்டிக்கர்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
 பாயின்ட் ஆப் சேல்ஸ்' மையங்கள் எங்கு உள்ளது என தெரிந்து கொள்ள  MyFASTag ஆப் மூலம் தெரிந்து கொள்ளமாம் அல்லது 
 https://ihmcl.com/postloc.php என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

'/>