மல்லிப்பட்டினம் இளைஞர்களின் குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு பிரச்சாரம்


அதிரை டுடே:பிப்.14
மல்லிப்பட்டினத்தில் குடியுரிமை சட்ட திருத்தங்களாகிய CAA, NRC, NPR ஆகிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஜும்ஆ தொழுகைக்கு பின்னர்  மல்லிப்பட்டினம் இளைஞர்கள் எதிர்ப்பு குறித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Post a Comment

0 Comments

'/>