அதிரையில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் அழைப்பு.


அதிரை டுடே:பிப்.12
அதிரையில் அனைத்து சமுதாய மக்கள் கலந்து கொள்ளும் கடற்கரை தெரு முஹல்லாவாசிகளால் நடத்தப்படும் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுரித்தி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் எதிர் வரும் 14/02/2019 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிக்கு கடற்கரை தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

கண்டன உரை:
திருச்சி வேலுச்சாமி (இந்திய தேசிய காங்ரஸ் செய்தி தொடர்பாளர்)
பழ.கருப்பையா (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)
கோவை சையது (தமுமுக மாநில து.தலைவர்)
சேது கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்த உள்ளார்கள் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அனைவரையும் அழைக்கிறது.

குறிப்பு:பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.

கடற்கரை தெரு முஹல்லாவாசிகள் - அதிரை

Post a Comment

0 Comments

'/>