அதிரை டுடே.பிப் 11
அபுதாபி - திருச்சிராப்பள்ளி நேரடி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிமுகம்!
எதிர் வரும் மார்ச் 30-ம் தேதி முதல் வாரத்திற்கு 4 நாட்கள் அபுதாபி - திருச்சிராப்பள்ளி நேரடி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்குகிறது.

திங்கள்,புதன்,வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இயங்கும்.
அபுதாபி புறப்பாடு நேரம்: 05:35
திருச்சி வருகை நேரம்: 11:05
திருச்சி நேரம்: 01:30
அபுதாபி வருகை நேரம்: 04:35
ஏற்கனவே அபுதாபி - திருச்சி சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கியது போதுமான பயணிகள் அதில் பயணிக்காததால் நிறுத்தப்பட்டதை கவனத்தில் கொண்டு அபுதாபி மற்றும் அமீரகத்தில் வாழும் தமிழ் மக்கள் இச்சேவையை பயன்படுத்தி விமானம் தொடர்ந்து இயங்கிட ஆதரவு தர வேண்டி,விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.
அமீரகத் தமிழ் அமைப்புகள் சார்பிலும் நெஞ்சம் நிறைந்த நன்றியை மகிழ்ச்சியுடன் உரித்தாக்குகிறோம்.

0 Comments