மரண அறிவிப்பு ~ ஹதிஜா அம்மாள்


அதிரை டுடே:பிப்.07
அதிராம்பட்டினம் ஆதம் நகரை சேர்ந்த மர்ஹும் சீனி அப்பா அவர்களின் மகளும், சேக்தாவூது அவர்களின் மனைவியும், மேஸ்திரி பாஃருக் அவர்களின் சகோதரியும், ஜெகபர் சாதிக் அவர்களின் மாமியாரும், முகம்மது ஆரிப், அபுல் ஹசன், ரியாஸ் அஹமது, பாஃய்ஸ் அஹமது ஆகியோரின் தாயாருமான கதிஜா அம்மாள் (வயது:55) அவர்கள் இன்று 07/02/2020 வெள்ளிக்கிழமை வபாஃத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யவும்.

Post a Comment

0 Comments

'/>