அதிரை டுடே:பிப்.17
இந்திய மயூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து மத்திய அரசின் மக்கள் விரோத தொழிளாலர் விரோத பட்ஜெட்டை கண்டித்து நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது வருகிறது.
பட்டுக்கோட்டையில் இன்று காலை 17/02/2020 திங்கள் கிழமை அறந்தாங்கி முக்கம் காந்தி சிலை அருகில் நடைபெற்றது. இதில் R.சிவஞானம் CPI மாநில குழு, C.பக்கிரிசாமி CPI மாநில குழு, A.கலியபொருமாள் CPI மாவட்ட குழு, N.காளிதாஸ் CPI மாவட்ட குழு, S. தமிழ்ச்செல்வி CPI(M) மாவட்ட செயற்குழு, N.சிவகுரு CPI(M) மாவட்ட குழு, M.செல்வம் CPI(M) மாவட்ட குழு, A.கோவிந்தசாமி CPI(M) மாவட்ட ஒன்றிய குழு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மத்திய அரசின் பெரு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கும், வேலையில்லா தின்டாட்டம் ஏற்ப்பட்டத்தற்கும், GST மற்றும் தொழிற்சாலைகளை மூடடுவதால் ஏற்படும் பாதிப்புக்கு நிவாரணம் வேண்டியும், ஊரக, நகர்புற மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை குறைக்காமல் இருக்க வலியுறுத்தியும், திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவ்விரு கட்சியை சேர்ந்த அதிரையர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments