குவைத் தேசிய தினம் மற்றும் விடுதலை தினத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு.


அதிரை டுடே:பிப்.17
குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் அறிவிப்பு மார்ச் 1ம் தேதி அரசு வேலை நாளாக இருக்கும் எனவும் குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் அறிவிப்பு

2020ம் ஆண்டு பிப்ரவரி 25 செவ்வாய்க்கிழமை மற்றும் பிப்ரவரி 26 புதன்கிழமை குவைத் தேசிய தினம் மற்றும் விடுதலை தினத்தை முன்னிட்டு விடுமுறை எனவும், பிப்ரவரி 27 ம் தேதி வியாழக்கிழமையும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது என குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் அறிவித்துள்ளது.

பிப்ரவரி 27 வெள்ளிக்கிழமை மற்றும் பிப்ரவரி 28ம் தேதி சனிக்கிழமை வழக்கமான அரசு விடுமுறை தினம் என்பதால் மொத்தம் 5 நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1ம் தேதி முதல் அரசு வேலை நாளாக இருக்கும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:kuwait tamil social media

Post a Comment

0 Comments

'/>