மதுக்கூரில் 4 வது நாளாக ஷாகின் பாக் தொடர் போராட்டத்தில் மக்கள்
அதிரை டுடே.பிப் 19
குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மதுக்கூரில்
4 வது நாளாக ஷாகின் பாக் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான ஆண்கள்,பெண்கள்,குழந்தைகளுடன் அமர்ந்து அமைதியான முறையில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
'/>
0 Comments