அதிரை டுடே.பிப் 19
அதிராம்பட்டினம் பேரூராட்சி உள்பட்ட வார்டுகளில் அதிக நாள்களே அமைக்கப்படாதே குப்பை தொட்டி!
அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வார்டுகள் அமைத்து நிலையில் அதிக அளவில் குப்பை மற்றும் கழிவுகள் சேருவதால் அதை அகற்றும் பணிகள் தீவிரம் அடைத்து நிலையில் ஒரு சில வார்டுகளில் அதிக நாள்களே அமைக்கப்படாதே குப்பை தொட்டியை அமைக்காமல் அதிரை பேரூராட்சி யால் அரசு பள்ளி அருகில் மற்றும் தனியார் பள்ளி அருகில் தொற்று நோய் பரவுகிறது அதனை பேரூராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து குப்பை தொட்டி அமைத்து தர அப்பகுதி மக்கள் அதிராம்பட்டினம் பேரூராட்சி கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

வாங்கால்தெரு அரசு பள்ளி அருகில்

சுரைக்கா கொள்ளை செல்லும் பாதை

வாங்கால்தெரு அரசு பள்ளி அருகில்

0 Comments