அதிரை SDPI கட்சி அலுவலகத்தில் குடியரசு தின நிகழ்ச்சி.


அதிரை டுடே:ஜன.26
அதிரை SDPI கட்சி அலுவலகத்தில் குடியரசு தினமான இன்று ஜன:26 ஞாயிற்றுக்கிழமை காலை நகர அலுவலகத்தில் N. M. S. ஷாபிர் அஹமது SDPI கட்சி நகர தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முகமது புஹாரி அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து நகர து. தலைவர் U.அப்துல் ரஹ்மான் உறுதி மொழியை முழங்கினார். இதில் SDTU மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஸ்லம், நகர செயலாளர் சாகுல் ஹமீது, நகர செயற்குழு உறுப்பினர் சேக்தாவூது, மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments

'/>