அதிரை டுடே:ஜன23
SDPI கட்சியின் புதுப்பட்டினம் கிளையின் ஆலோசனை கூட்டம் மாவட்ட பொதுச்செயலாளர் S.J.சாகுல் ஹமீது அவர்களின் தலைமையில் (22-1-2020) அன்று இரவு 7.00 மணி அளவில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் L.முஹம்மது அஸ்கர் அவர்கள் முன்னிலை வகித்தார். முன்னதாக கட்சியின் கிளை அலுவலகத்தை மாவட்ட பொதுச்செயலாளர் திறந்து வைத்தார் . ஆலோசனை கூட்டத்தில் கட்சி பணிகள் குறித்து பல்வேறு விஷயங்கல் விவாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிளையின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை மாவட்ட பொதுச்செயலாளர் S.J. சாகுல் ஹமீது மற்றும் மாவட்ட செயலாளர் L.முஹம்மது அஸ்கர் ஆகியோர் தேர்தலை நடத்தினர்.
அதனடிப்படையில் பின்வரும் நபர்கள் புதிய_நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளை தலைவர் : S.ரஃபீக்கான் கிளை துணை தலைவர் :R.சாகுல் ஹமீது கிளை செயலாளர் : சேட் (எ) D.முகம்மது சுல்தான் கிளை து. செயலாளர் : A.சேக் தாவூது பொருளாளர்: S.முத்து மரைக்கான் கிளை செயற்குழு உறுப்பினர்கள் : ஹாஜா முஹைதீன், சேட் , அப்துல் காசிம்.
இவண் SDPI_கட்சி
புதுப்பட்டினம்கிளை தஞ்சை தெற்கு மாவட்டம்
0 Comments