சமூகவலைதளங்களில் ஆபாச கருத்துகளை பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை

அதிரை டுடே.ஜன 23
சமூகவலைதளங்களில் ஆபாச கருத்துகளை பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு
சமூகவலைதளங்களில்  ஆபாச கருத்துகளை பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை



சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துக்களை பதிவு செய்பவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கும்படியும், அத்தகைய கருத்து வெளியிட்டவர்களின்  பட்டியலை தாக்கல் செய்யும் படியும் சைபர் கிரைம் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments

'/>