அதிரை டுடே.ஜன 26
தற்போது திமுகவின் தலைமை நிலைய முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள
கே. என். நேரு பிறப்பு: நவம்பர் 9, 1952
மனைவி பெயர் சாந்தா.மூன்று பிள்ளைகள்.
திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1986 முதல் பங்குபெற்று வருகின்றார்.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் போல் திருச்சி கலைஞர் அறிவாலயம் பிரமாண்டமான முறையில் கட்டினர் கே.என்.நேரு.இவர் திமுகவின் உயர் மட்டக் குழுவில் உள்ளார்.
புள்ளம்பாடி யூனியன் தலைவர்
பதவியில்
1986–1989
மின்துறை அமைச்சர் , தமிழ்நாடு
27 ஜனவரி 1989 – 30 ஜனவரி 1991
உணவு துறை அமைச்சர், தமிழ்நாடு
13 மே 1996 – 13 மே 2001
போக்குவரத்துத் துறை அமைச்சர், தமிழ்நாடு
13 May 2006 – 15 May 2011
சட்டமன்ற வரலாறு.
1989 லால்குடி வெற்றி
1991 லால்குடி தோல்வி
1996 லால்குடி வெற்றி
2001 லால்குடி தோல்வி
2006 திருச்சிராப்பள்ளி மேற்கு வெற்றி
2011 திருச்சிராப்பள்ளி மேற்கு தோல்வி
2016 திருச்சிராப்பள்ளி மேற்கு வெற்றி
வாழ்த்துக்கள் திரு.நேரு அவர்களே!

0 Comments