வேதாரணியத்தில் CAA, NRC, NPR எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் அழைப்பு.


அதிரை டுடே:ஜன.19
வேதை மாநகரில் கருப்பு சட்டங்களுக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து 21/01/2020 செவ்வாய்கிழமை மாலை 04:00 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

குறிப்பு: வாகனம் வசதிக்கு பொருளாதார உதவி செய்யப்படும்.

பெண்களும் கலந்து கொள்ளவும்.

கருப்பு சட்டங்களுக்கு எதிரான கூட்டியக்கம்.
நாகை & திருவாரூர் தெற்கு மாவட்டங்கள்.

Post a Comment

0 Comments

'/>