அதிரை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு போலியோ முகாம்


அதிரை டுடே:ஜன.19
போலியோ என்னும் இளம்பிள்ளை வாதத்தை தடுக்க 19/01/2020 இன்று அரசு சார்பில் போலியோ முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன் பெறவும்.

இளம்பிள்ளை வாதத்தை தடுத்து! இளம் தலைமுறையை பாதுகாப்போம்!!

-அதிரை டுடே-


Post a Comment

0 Comments

'/>