நாளை தமிழக முழுவதும் ஆட்டோ மற்றும் பள்ளி வாகனம் ஒடாது...

அதிரை டுடே.ஜன 07

நாளை தமிழக முழுவதும் ஆட்டோ மற்றும் பள்ளி வாகனம் ஒடாது...

நாட்டின் சுயசார்பான பொருளாதார கட்டமைப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், #பொதுத்துறைகள் மற்றும் நாட்டு மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் மத்திய அரசின் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கும் மத்திய தொழிற்சங்கங்களும் பல்வேறு துறைவாரி #சம்மேளனங்களும், மத்திய, மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள் என பலதரபட்ட தொழிற்சங்கள் கூடி விவாதித்து.

இணைப்பு புகைப்படம் 







Post a Comment

0 Comments

'/>