காதர் மூகைதீன் கல்லூரி விடுமுறை நீடிப்பு

அதிரை டுடே.ஜன 07

அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரில் 2 நாட்கள் முன்பு குடியுரிமை சட்டத்தையும் எதிர்த்து கல்லூரி வாயில் மற்றும் உள்ளிருப்பு கண்ட ஆர்ப்பாட்டத்தை மாணவர் நடைப்பெற்றது.


போரட்டம் மீண்டும் தொடரலாம் இருக்க ஒரு நாள் கல்லூரி விடுமுறையை அறிவித்து கல்லூரி நிர்வாகம் நாளை கல்லூரி இருக்கும் நிலையில் இன்னும் இரண்டு நாளைக்கு
 நாள் 08-01-2020 - 09-01-2020 ஆகிய தேதிகள் மேலும் நீடிப்பு செய்து விடுமுறை அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

'/>