மதுக்கூரில்! மனிதசங்கிலி போராட்டம்!!

அதிரை டுடே.ஜன 07

மதுக்கூரில்! மனிதசங்கிலி போராட்டம்!!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மதுக்கூரில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நடைபெற்று வர கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் *CAA,NRC,NPR* போன்ற சட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி...

நாளை 08.01.2020 புதன்கிழமை மாலை 4:30 மணிக்கு முக்கூட்டுச்சாலையில் நடைபெறும்.

இந்த நிகழ்வில் சகோதர சகோதரிகள் தாய்மார்கள் இளைஞர்கள் மாணவர்கள் வர்த்தகர்கள் என அனைவரும் கலந்து கொள்ளவும்.
தமிழக அரசை வலியுறுத்தி நடைபெறும் மனிதசங்கிலி போராட்டத்திற்கு பெரும் திரளாக திரண்டு வருவோம்.

அழைக்கிறது..
அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பு 

Post a Comment

0 Comments

'/>