அதிரை டுடே:ஜன.21
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் முதன் முதலாக முஸ்லிம் லீக் வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் முஸ்லிம் லீகின் வழக்கறிஞராக ஆஜராகும் முன்னாள் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபில் அவர்களுடன் முஸ்லிம் லீக் தலைவர்கள் டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments