அதிரை டுடே.ஜன 20
இன்று அதிகாலை அறந்தாங்கியில் இருந்து சென்னை சென்ற அரசு பேருந்து விபத்து 4 பேர் உயிரிழப்பு
அறந்தாங்கியில் இருந்து சென்ற பேருந்து #உளுந்தூர்பேட்டை அருகே எதிரே சென்ற காரில் லேசாக மோதியது. கீழே இறங்கி வாக்குவாதத்தில் ஓட்டுனர்கள் ஈடுபட்ட வேளையில் அரசு பேருந்திலிருந்து கீழே இறங்கி
சிலர் நின்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கேபிஎன் பேருந்து எதிர்பாராவிதமாக அரசு பேருந்து மீது மோதியுள்ளது. அப்போது கீழே நின்று கொண்டிருந்தவர்களில் மூன்று பேர் மற்றும் காரில் வந்த ஒருவர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்களில் ஒருவர் ஆயங்குடி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என தெரியவந்து உள்ளது மற்றவர்களின் விவரம் தெரியவில்லை

0 Comments