அதிரை டுடே:ஜன.02
பட்டுக்கோட்டையில் குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு நாளை 03/01/2020 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு தபால் நிலையம் அருகில் நடைபெற உள்ளது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிரையில் அனைத்து கட்சிகள், இயக்கங்கள், அனைத்து முஹல்லாவாசிகள், வணிகர்கள், ஓட்டுனர்கள் மற்றும் மாற்றுமத சகோதரர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு அநீதிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வாரீர்! வாரீர்!!
குறிப்பு: நாளை ஜும்ஆ தினம் என்பதால் ஜும்ஆவிற்க்கு முன் மதிய உணவை முடித்துவிட்டு வரவும்.
ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன் வாகனம் புறப்படும்.
வாகனம் நிருத்தும் இடம்:
பட்டுக்கோட்டையில் கார் மற்றும் ஆட்டோ காந்தி பூங்கா அருகிலும், இரு சக்கர வாகனங்களை காசாங்குளம் அருகிலும் நிருத்தவும்
0 Comments