அதிரை KMC கல்லூரி மாணவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.


அதிரை டுடே:ஜன.02
அதிரையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காதர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் இன்று 02/01/2020 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காலேஜ் முக்கம் அருகில் நடைபெற்றது. இதில் கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் சர்வத் ரபீக் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை முழக்கமிட்டனர்.



Post a Comment

0 Comments

'/>