அதிரை டுடே:ஜன.15
குடியிருமை சட்ட எதிர்ப்பு தெரிவித்து SDPI கட்சி நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றார். அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் CAA,NRC,NRPக்கு எதிராக துண்டு சீட் கொடுத்து கடைவீதியில் சென்றும் வீடு வீடாக சென்றும் ஆவணங்களை காண்பிக்க மாட்டோம் எனும் முழுக்கத்தோடு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
0 Comments