மதுக்கூரில் இன்று நாம் இந்தியர் நாளை? மக்கள் எழுச்சி மாநாடு


அதிரை டுடே:ஜன.14
மதுக்கூரில் குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு தெரிவித்து. இன்று நாம் இந்தியர் நாளை? என்ற தலைப்பில் NRC - CAA - NPR புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாடு எதிர் வரும் 17/01/2020 வெள்ளிக்கிழமை மாலை 04:30 மணியளவில் மதுக்கூர் பேருந்து நிலையத்தில் நடைபெறுகிறது.

கண்டன உரையாற்றுபவர்கள்.
திருமுருகன் காந்தி
(மே17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர்)
தமிமுன் அன்சாரி MLA
(பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி)
பழனி ஃபாருக்
(தலைமை கழக பேச்சாளர் தமுமுக)
திருச்சி வேலுச்சாமி
(காங்ரஸ் செய்தி தொடர்பாளர்)
நிஜாம் முகைதீன்
(பொதுச்செயலாளர் SDPI)
குடந்தை அரசன்
(விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி)

ஆகியோர் உரையாற்றுகிறார்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைகிறது.

குறிப்பு: பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் ஜமாத்தார்கள் கூட்டமைப்பு - மதுக்கூர்

Post a Comment

0 Comments

'/>