உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை ஜன:27ல் வெளியீடு


அதிரை டுடே:ஜன.27
ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் ஒட்டுமொத்த மாவட்டங்களுக்கான (தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கும் சேர்த்து) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை ஜனவரி :27 ஆம் தேதி வெளியிடுவதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

Post a Comment

0 Comments

'/>