மரண அறிவிப்பு ~ ஓமான் மன்னர் வஃபாத்தானார்.


அதிரை டுடே:ஜன.11
ஓமான் மன்னர் சுல்தான் சுல்தான் கபூஸ் பின் சையத், 2014 முதல் அவர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் நேற்று 10/01/20 வெள்ளிக்கிழமை இரவு காலமானார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

சனிக்கிழமை காலை, மறைந்த சுல்தானின் இறுதிச் சடங்கிற்கு பராகா மாளிகையில் இருந்து சுல்தானின் கிராண்ட் மசூதியில் ஜனாஸா தொழுகை நடைபெற்ற பின் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

1970, ஜூலை 23 அன்று ஆட்சியைப் பிடித்த 50 ஆண்டுகளில் நிறுவப்பட்டு ஒரு பெரிய மறுமலர்ச்சியைக் கண்டது,

ஓமானில் மன்னரின் மறைவையொட்டி பொது மற்றும் தனியார் துறைகளுக்கான பணிகளை மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், அடுத்த நாற்பது நாட்களுக்கு கொடிகளை அரை கம்பத்தில் பறக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யவும்.


https://www.tellerreport.com/news/2020-01-11---oman-news-agency--the-death-of-sultan-qaboos-bin-saeed-.rkVpyicLl8.html

Source: aljazeera

Post a Comment

0 Comments

'/>