அதிரை டுடே.ஜன 11
உடனடி இ பான் 66 ரூபாய் மட்டுமே! உடனே விண்ணப்பியுங்கள்
இ-பான் பெற விண்ணப்பிப்பது எப்படி?
இ – பான் பெற விரும்புபவர்கள் கீழ் apply now பட்டனை கிளிக் செய்யுங்கள்.
https://www.pan.utiitsl.com/panonline_ipg/forms/pan.html/preForm
இ-பான் வேண்டுமெனில், டிஜிட்டல் மோடை தேர்வை செய்ய வேண்டும்.
ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி வரும். அதனை உள்ளீடு செய்து இ-பானை நாம் பெறலாம்.
பின்பு வரும் படிவத்தில் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்
பின்பு ஸ்கேன் செய்யப்பட்ட உங்கள் கையெழுத்து, மற்றும் உங்கள் போட்டோவை இணைத்திடுங்கள்
பின்பு 66 ரூபாய் உங்கள் வீட்டிற்க்கு தபால் மூலம் அசல் பான் கார்டு அனுப்ப 107 ரூபாய் உங்கள் விருப்பபடி தேர்தெடுத்து பணம் ஆன்லைனில் கட்டிடுங்கள்
அவ்வளவுதான் உங்களுக்கு உடனடியாக இ பான் இனையத்தில் தோன்றும் அதனை பிரிண்ட் போட்டு கொள்ளுங்கள்
இ பான் என்பது உங்களுக்கு தபால் மூலம் அனுப்பாமல் இனையம் வழியாக அனுப்புவதுதான் வேறு ஒன்றும் இல்லை

0 Comments