அதிரை டுடே:ஜன.10
அதிராம்பட்டினம் புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி ஹசன் குத்தூஸ் (குத்தூஸ் அப்பா) அவர்களின் மகனும் மர்ஹூம் ஹாஜி சேக் தம்பி, மர்ஹூம் முஹம்மது அமீன் ஆகியோரின் சகோதரரும் M. ஹனீஃப், M. ஃபாஜல் ஆகியோரின் தகப்பனாரும் M.S. முஹைதீன், நசீர், அப்துல் ஹக்கீம், ஷாஜஹான் ஆகியோரின் மாமனாருமான அமா டிராவல்ஸ் உரிமையாளருமான M.A. ஹாஜா முஹைதீன் அவர்கள் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தெரு இல்லத்தில் இன்று காலை 10.30 மணி அளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.
அன்னாரின் ஜனாஸா மரைக்காயர் பள்ளி மைய்யவாடியில் இரவு 9.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

0 Comments