சென்னையில் TNTJ சார்பில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி

சென்னையில் TNTJ சார்பில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரி கவர்னர் மாளிகை நோக்கி கண்டன பேரணி

அதிரை டுடே:டிச.27
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரி எதிராக நாளை 28/12/2019 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு சென்னையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி கண்டன பேரணி நடைைபெற உள்ளது. முஸ்லிம்களின் எதிர்ப்பை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தும் வகையில் அனைவரும் கலந்து கொண்டு அநீதிக்கு எதிராக அழைக்கிறது. தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம்.

Post a Comment

0 Comments

'/>