ஏரிப்புரக்கரையில் வீதி வீதியாக அதிரை அமீன் அவர்களுக்கு மஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு.



அதிரை டுடே:டிச.27
ஏரிப்புரக்கரை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிரை அமீன் (எ) A.முகம்மது அமீன் B.sc., அவர்களுக்கு ஆதரவாக அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஏரிப்புரக்கரை பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். நகர செயலாளர் அப்துல் சமது, நகர து.செயலாளர் யாசர் அரபாஃத், ஜப்பார் (துர்கர்ணை), முகமது ஆரிப் மற்றும் மனிதநேய சொந்தங்களுடன் வீதி வீதியாக வாக்கு சேகரித்தனர்.




Post a Comment

0 Comments

'/>