அதிரை நகர தமுமுக - மமகவிற்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம்.


அதிரை டுடே:டிச.28
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (தமுமுக), மனிதநேய மக்கள் கட்சியின் (மமக) அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகத்திற்கு 5 பேர் கொண்ட புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், தமுமுக ~ மமக புதிய பொறுப்புக்குழு தலைவராக நெய்னா முகமது, பொறுப்புக்குழு நிர்வாகிகளாக எச்.செய்யது புஹாரி, எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, பீர் முகமது, முகமது யூசுப் ஆகியோரை புதிதாக நியமனம் செய்து, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை ஐ.எம் பாதுஷா (டிச.26) வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments

'/>