பட்டுக்கோட்டை ஒன்றிய 18 வது வார்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஏரிப்புரக்கரையில் வாக்கு சேகரிப்பு.

பட்டுக்கோட்டை ஒன்றிய 18 வது வார்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஏரிப்புரக்கரையில் வாக்கு சேகரிப்பு.

அதிரை டுடே:டிச.28
நாம் தமிழர் கட்சியின் சார்பில் பட்டுக்கோட்டை ஒன்றிய 18 வார்டில் போட்டியிடும் நா.சித்தையன் அவர்களுக்கு விவசாயி சின்னத்திற்கு ஏரிப்புரக்கரையில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். மா.இணை செயலாளர் சிவக்குமார், அதிரை நகர செயலாளர் A.J.ஜியாவுதீன், நகர பொருளாளர் முனாஃப், நகர இணை செயலாளர் நசிம் வாக்கு சேகரித்தனர்.

Post a Comment

0 Comments

'/>